Our School student Ms.M.Ramya got the rank of state third in SSLC exam in the academic year of 2009-2010.
Our School student Ms.M.Ramya got the rank of state third in SSLC exam in the academic year of 2009-2010.
புதிதாக 6 மற்றும் 7 ம் வகுப்பிற்கு சேர்க்கை அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர்பட்டியல் 06/05/23 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும்.