Head Master Desk


பள்ளி மீண்டும் திறக்கும் நாள்              :  01.06.2018 வெள்ளிக்கிழமை
சேர்க்கை விண்ணப்பங்கள் பெறுதல்  :  11.05.2018 வெள்ளிக்கிழமை முடிய
6 முதல் 9 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் : 10.05.2018 வியாழக்கிழமை காலை 10 மணி

 

AVS-03

கடவுள் என் பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பதே இல்லை

கடவுள் என் பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பதே இல்லை என்பதுவே பெரும்பாலானோரின் அங்கலாய்ப்பாய் இருக்கிறது.

 

இறைவன் நம்மோடு பேசுகிறார்..நமக்கு பதில் கொடுக்கிறார். நாம்தான் அவர் குரலைக் கவனிப்பதேயில்லை.

 

சிலசமயம் நாம் கேட்ட மாத்திரத்திலேயே நம்முடைய கோரிக்கைக்கு ‘Yes’ என்று பதில் கொடுத்துவிடுகிறார். சில சமயம் ‘Wait’ என்று சொல்லுகிறார். சில காலம் நாம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். சில நேரங்களில் நம் கோரிக்கைக்கு ‘No’ என்று மறுத்துவிடுகிறார். நாம்தான் அதைப் புரிந்துகொள்வதில்லை.

 

இறைவன் எனக்கு பதில் கொடுப்பதேயில்லை என்று அங்கலாய்க்கத் தொடங்கிவிடுகின்றோம்..
நமக்கு கிட்டாதவை நமக்கு இறைவனால் அனுமதிக்கப்படாதவைகள் என்பதை நாம் புரிந்துகொண்டால் மண்ணில் நமக்கு துயரம் இல்லை

 

Windows Performance Station отзывыdostoevsky war and peaceантиплагиат онлайн большой текст